தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeemv. மதி, கணி, எண்ணு, நினை, நம்பு, கருது.
DDeemstern. மேன் தீவிலுள்ள இரு நடுவர்களில் ஒருவர்.
DDeepn. ஆழ்தடம், கடல், நெருக்கமிக்க கூறு, எய்த முடியாதது, உணரமுடியாதது, உணர்வுகடந்த ஒன்று, மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம், (பெயரடை) ஆழமிக்க, முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான, மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான, மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய, ஆழ்ந்த புலமைவாய்ந்த, நுழைபுலம் வாய்ந்த, மிகத் தாழ்வாக உள்ள, மிக உள்ளார்ந்த, ஆழ்ந்து உட்குழிந்த, ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள, நடு மையம் அளாவியுள்ள, சூழ்ச்சிவாய்ந்த, கஞ்சிக்கலான, கவனத்தை மிகளம் ஈர்க்கிற, முழு ஈடுபாடுடைய, மீளமுடியாத அளவு படிவுற்ற, அருமறைவான, இரகசிய மிக்க, திண்ணிய, அல்ர்த்திமிக்க, முனைப்பான, வஜ்ம்பு மீறிய, எல்லையற்ற, உளமார்ந்த, ஓசையில் தாழ் விசையுடைய, குரலில் முழுநிறைவுடைய, குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற, சேறார்ந்த, மணற்பாங்கான, மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான, (வினையடை) ஆழமாக, நெடுந்தொலை உள்ளார்ந்து, ஆழ்ந்து தோய்ந்து, அறிய முடியா நிலையில்.
ADVERTISEMENTS
DDeep-broweda. மிகுந்த அறிவாற்றல் திறங்கள் நிரம்பிய.
DDeep-drawinga. மிதப்பதற்குமிகுந்த ஆழம் தேவைப்படுகிற அளவுடைய.
DDeep-dyeda. வெறித்தபோக்குடைய, மிகமோசமான அளவில் கடுநிலைவாய்ந்த, இம்மியும் விடா நிறைவு வேண்டுகிற.
ADVERTISEMENTS
DDeepenv. ஆழமிகுதியாக்கு, மிகுதியாக்கு, பெருக்கு, செறிவூட்டு, ஆழமிகுதியுடையதாகு, செறிவாகு.
DDeep-felta. உணர்ச்சியின் ஆழ்தடத்திலிருந்து எழுந்த, உள்ளார்ந்த உணர்சசியுடைய.
DDeepingn. மீன் வலையின் குறுக்களவான ஆறு அடி ஆழம்.
ADVERTISEMENTS
DDeep-laida. ஆழந்து அடிகோலப்பட்ட, உறுதிவாய்ந்த அடிப்படையுடைய.
ADVERTISEMENTS