தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eduction | n. வௌதக்கொணர்தல், புறமலர்ச்சி, இயந்திரங்களின் நீராவி முதலிய வற்றின் வௌதப்போக்குக் குழாய். |
E | Edulcorate | v. கடுஞ்சுவை நீக்கு, இனிக்கச் செய், கரையத்தக்க கூறுகளற்றித் துப்புரவுபடுத்து, தூய்மையாக்கு. |
E | Eel | n. மலங்கு, விலாங்கு மீன்கள், எளிதில் பிடிகொடாத மனிதர், ஓயாது தட்டிக்கழிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
E | Eelfare | n. இளவிலாங்கு மீன்கள் புடைபெயர்ந்து செல்லும் பாதை, விலாங்கு மீனின் ஓரீற்று இளமீன் தொகுதி, இள விலாங்கு மீன். |
E | Eelgrass | n. கோரைப்புல் போன்ற கடற்பாசி வகை. |
E | Eel-pout | n. நன்னீர் மீன் வகை, குட்டியீனுகின்ற மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Eel-set, n,. | விலாங்குமீன் பிடிப்பதற்காக அற்றின் குறுக்கே இடப்பட்ட வலை. |
E | Eel-worm | n. வளையப்புழு. |
E | Eerie, eery | முன்பின் எதிர்பாராத, இன்னதென்றறியப்படா அச்சம் விளைவிக்கிற, பேயச்ச மூட்டுகிற, இயற்கை மீறிய மாய உணர்ச்சியால் தாக்குண்ட, துணுக்குறச் செய்யக்கூடிய, மயிர்க்கூச்செறிய வைக்கிற, நடுக்குறுவிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
E | Efface | v. துடைத்தழி, தடங்கெட வை, மேற்பரப்பின் உருவழி, ஔதமறைப்புச் செய், மங்க வை, விஞ்சி ஔதவிடு, முனைப்பு அழி, உரு மறைத்து விடு, சிறப்புக் குன்றவை. |