தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Edge-bone | n. பிட்ட எலும்பு, மாட்டின் பிட்டத்தசைக்கறி. |
E | Edgeless | a. கூர்அற்ற, மலுங்கிய. |
E | Edge-tool | n. கூர்விளிம்புடைய கருவி, வெட்டுக்கருவி. |
ADVERTISEMENTS
| ||
E | Edgeways, edgewise | கூர்விளிம்புமுன்னாக, கூர்விளிம்பு மேலாக, பக்கவாட்டாக, விளிம்போடு விளிம்பு சேர. |
E | Edginess | n. கோணமுடைமை, வரைக்கோடு மிகத் தௌதவாயிருத்தல், கூருணர்வுநிலை. |
E | Edging, | கரைக்கட்டு, கரை, விளிம்புத்தொங்கல், விளிம்பமைத்தல். |
ADVERTISEMENTS
| ||
E | Edgy | a. கூர்விளிம்புடைய, கூர்மையான, திட்டவட்டமான எல்லைவரையறைப் பாங்குள்ள, எளிதில் சினமூட்டப்பெறத்தக்க. |
E | Edibility | n. உணவாகக் கொள்ளும் தகுதியுடைமை. |
E | Edible | n. உணவாகக்கொள்ளத்தக்க பொருள், தின்றி, (பெ.) தின்னற்குரிய, உண்ணத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
E | Edible oil | உண் எண்ணெய், சமையல் எண்ணெய் |