தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEclecticn. பன்னலத்திரட்டாளர், பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர், பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர், (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற, பன்னலக்கூட்டான, பல்திரட்டான, விரிந்த மனப்பாங்குடைய, குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
EEclecticismn. நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர் செயல், கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் கோட்பாடு, பல்வேறான நற்கூறுகளைத் தேர்ந்து திரட்டி உருவாக்கும் பாங்கு.
EEclecticsn. pl. கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் குழு.
ADVERTISEMENTS
EEclipsen. வானகோளங்களின் ஔதமறைப்பு, இடைத்தடுப்பு, நிழலடிப்பு, ஔதமறைவு, ஔதமழுக்கம், மறுக்கம், கீழடிப்பு, கலங்கரை விளக்க ஔதயின் இடையிடை நிழலடிப்பு, இருட்டடிப்பு, (வினை) வானகோளங்களின் ஔதயை மறை, ஔதவட்டத்தை இடைநின்றுதடு, கோள்வட்ட மீது நிழலடி, கலங்கரை விளக்க ஔதயை இடையிட்டு நின்று மறை, ஔதமழுங்கவி, ஔதமங்கவை, விஞ்சிஔதவீசு, கடந்துமேம்பாடுறு, புகழ்விஞ்சு, வென்று மேலிடு.
EEclipticn. ஞாயிறு செல்வதாகத் தோன்றும் நெறி, கதிர் வீதி, (பெ.) கதிரிவீதிக்குரிய, வான்கோள மறைப்புச் சார்ந்த.
EEcloguen. சிறு அளவான முல்லைப்பாட்டு, ஆயர் உரையாடற் பாட்டு.
ADVERTISEMENTS
EEcologyn. உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல்.
EEconomica. பொருளியல் சார்ந்த, சிக்கனமான, வீண் செலவின்றிச் செட்டான, ஆதாயவண்மையுடைய, பயன்வளம்வாய்ந்த, கணித்துநோக்குகிற, செலவு கட்டிக்கொண்டு போகிற, பயன்கருதிய, பணம் கருதிய, தொழில் துறைத் தொடர்பான.
EEconomicala. சிக்கனமான, வீணழிவு அற்ற, மிச்சப்படுத்துகிற, பொருளியல் நுல் சார்ந்த, நாட்டுப்பொருளியல் பற்றிய.
ADVERTISEMENTS
EEconomicallyadv. சிக்கனமாக, சிக்கனத்தை முன்னிட்டுப் பார்க்கையில்.
ADVERTISEMENTS