தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ecarte | n. கழிப்பாட்டம், இருவர் சீட்டாட்ட வகை. |
E | Ecce homo | n. முள்முடி தரித்த இயேசுநாதரின் படம். |
E | Eccentric | n. உறழ்வட்டம், மையத்தை வேறாகக்கொண்ட வட்டம், சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு, இயற்கைக்கு மாறுபட்டவர், விசித்திரன்னவர், கோட்டிக்காரர், (பெ.) உறழ்வட்டமான, வட்டமான, வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய, ஊடச்சுடைய, கோணெறி வகையில் உறழ்வட்டமான, கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விசித்திரமான, பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத, தனிப்போக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
E | Eccentricity | n. மைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு. |
E | Ecclesia | n. பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொது அவை, யூதர் பொதுப்பேரவை. |
E | Ecclesiast | n. பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொதுச்சபை உறுப்பினர், சமய உரையாற்றுபவர், மதகுரு, இஸ்ரவேல் மன்னராகிய சாலமன். |
ADVERTISEMENTS
| ||
E | Ecclesiastes | n. பழைய ஏற்பாட்டுச் சுவடிகளில் ஒன்று. |
E | Ecclesiastical | a. திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த. |
E | Ecclesiology | n. திருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல். |
ADVERTISEMENTS
| ||
E | Ecclesisasticus | n. கிறித்தவத் திருமறைத் தொகுதிகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்ட ஏடுகளில் ஒன்று. |