தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Echo | n. கிரேக்க புராணக்கதையில் வரும் அரமகன், எதிரொலியின் உருவகம். |
E | Echogram | n. எதிரொலி மூலம் கப்பல் அடிக்குக் கீழுள்ள கடலாழத்தைக் கணித்துக் காட்டும் கருவிப்பதிவு. |
E | Echoic | a. எதிரொலியின் இயல்புள்ள, (மொழி) ஒலிகளைப் போல் சொற்கள் அமைந்துள்ள, ஒலி அனுகரணம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Echoism | n. ஒலிகளைப்போல் சொற்கள் அமையும் பண்பு, சொல்லொலியிசைவு. |
E | Echoless | a. எதிரொலிக்காத, உணர்ந்து செயல் ஆற்றாத. |
E | Echo-sounder | n. கப்பலடிக்குக் கீழ் உள்ள கடலாழத்தை எதிரொப் பண்புமூலம் கணித்துக்காட்டும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
E | Eclair | n. குளிர் பாற்கட்டி நிரப்பிச் செய்யப்படும் சிறு விரல் வடிவப் பண்ணியம். |
E | Eclaircissement | n. (பிர.) தௌதவாக்கல், விளக்கங்கூறல். |
E | Eclampsia, eclampsy | (மரு.) சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரெனத் தோன்றும் வலிப்புநோய், பேறுகாலச்சன்னி. |
ADVERTISEMENTS
| ||
E | Eclat | n. (பிர.) பகட்டான வெற்றி, மிகுசீர்த்தி, சமூகச் சிறப்பு, தனிமுனைப்பான இகழ். |