தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEcclesisticn. மதகுரு, திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர், சமய உரையாற்றுபவர், (பெ.) திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
EEcclesisticn. மதகுரு, திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர், சமய உரையாற்றுபவர், (பெ.) திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
EEcdysisn. மேந்தோல்கழிப்பு, உரிசட்டை, இற்று அகலும் மேல்தோடு, பழக்கவழக்கக் கழிப்பு.
ADVERTISEMENTS
EEchelonn. ஏறுபடியணி, ஒவ்வொரு படைவீரர், முன்னும் முகப்பு வரை தடையற்றிருக்கும் படி அமைந்த ஏறுபடி போன்ற படைத்துறை அணிவகுப்பு, படைக் கப்பல்களின் ஏறுபடி வரிசை வகுப்பு.
EEchidnan. முள்ளொலி போன்ற குழிபறிக்கும் பல்லில்லாத ஆஸ்திரேலிய விலங்கினம்.
EEchidninen. பாம்பின் நஞ்சு.
ADVERTISEMENTS
EEchiniten. முட்டைவடிவமான, முள்செறிந்த கூட்டினையுடைய புதை படிவக் கடல் உயிர் வகை.
EEchinodermn. முட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை.
EEchinusn. முட்களுள்ள முட்டை வடிவமான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. (க-க.) தூண் தலைப்பின் மேல் மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான அடிப்பகுதி.
ADVERTISEMENTS
EEcho n. எதிரொலி, மீள்ஔத, எதிரலை, எதிரதிர்வு, பின்அடுக்கொலி, கூறியதுகூறல், செய்ததுசெய்தல், எதிர்நினைவு, பின்தொடர்வு, பின்தொடுப்பு, பாட்டில் அடி இறுதி ஒலி இயையு, பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு, சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்
ADVERTISEMENTS