தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eavesdropper | n. மறைந்திருந்து ஒற்றுக் கேட்பவர். |
E | Ebb | n. வேலமி இறக்கம், எழுச்சி தணிவு, வடிதல், தளர்வு, நலிவு, தாழ்வு, பின்னிடைவு, (வினை) எழுச்சி தணி, வடிந்திறங்கு, தணிவுறு, தாழ்வுறு, பின்செல். |
E | E-boat | n. எதிரியின் விரைதாக்கு நீர்மூழ்கிப்படகு. |
ADVERTISEMENTS
| ||
E | Ebon | a. (செய்.) கருங்காலி மரத்தாலான, கருங்காலி போன்று கருநிறமுள்ள. |
E | Ebonite | n. வன்கந்தகம், தொய்வகம் கலந்த கந்தகக் கலவை. |
E | Ebony | n. கருங்காலிமரம், கருங்கலிற்கட்டை, (பெ.) கருங்காலிமரத்தாலான, கருங்காலி போன்று கருநிறமுடைய. |
ADVERTISEMENTS
| ||
E | Ebriety | n. குடிபோதை, மதுமயக்கம், குடிவெறி. |
E | Ebriose, ebrious | மதுவுண்ட, மதுவெறியுள்ள, மது வெறியைச் சார்ந்த, மதுவெறிப் பழக்கத்துக்கு ஆட்பட்ட. |
E | Ebullient | a. கொதித்து எழுகிற, பொங்குகிற, எழுச்சியார்வமிக்க, உணர்ச்சி கொந்தளிக்கிர. |
ADVERTISEMENTS
| ||
E | Ebullition | n. பொங்கழற்சி, நுரையெழுச்சி, நுரை தழைப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி. |