தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Earth-star | n. காளான்வகை, நாய்க்குடை வகை. |
E | Earth-table | n. நிலவரிசைத்தளம், நிலத்தளத்துக்குச் சற்றே மேற்படத் தெரியும் தளக் கட்டுமானம். |
E | Earth-tremor | n. சிறு நிலநடுக்கம். |
ADVERTISEMENTS
| ||
E | Earthward | a. நலம் நோக்கிய, (வினையடை) மண்ணை நோக்கி. |
E | Earthwax | n. அரைகுறையாக ஔத ஊடுருவிச் செல்லும் மெழுகுக்கூட்டு வகை. |
E | Earthwolf | n. ஓள்ய் போன்ற தென் ஆப்பிரிக்க ஊனுனி விலங்குவகை. |
ADVERTISEMENTS
| ||
E | Earth-work | n. நிலவரண், மண் கோட்டை, அணைகரை, அகழ்ந்தணைத்த பள்ளமேடு. |
E | Earth-worm | n. மண்புழு, சிற்றுயிர், இழிஞர், கடையர். |
E | Earthy | a. மண்ணாலான, மண்ணுக்குரிய, மண்போன்ற, நிலவுலகில் வாழ்கிற, நிலத்துக்குரிய, கீழான, பருவியலான, திருத்தமற்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Ear-trumpet | n. காதுமந்தமானவர் கேட்க உதவும் கருவி. |