தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Earth-fall | n. நிலச்சரிவு. |
E | Earthfast | n. நிலத்தில் உறுதியாகப் பதிக்கப்பெற்ற. |
E | Earth-fed | a. உலகியல் பொருள்களில் அழுந்தி மனநிறைவு பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Earth-flax | n. கல்நார். |
E | Earth-hog | n. எறும்புதின்னும் தென் ஆப்பிரிக்க விலங்கு வகை. |
E | Earthhouse | n. நிலத்திற்கு அடியிலுள்ள பண்டைக்காலத்திய மனை, பழங்காலக் களஞ்சியம். |
ADVERTISEMENTS
| ||
E | Earth-hunger | n. மண்ணாசை, நில வேட்கை. |
E | Earthing tires | n.pl. நிலத்தில் இறங்கியவுடனே நிலையில் மின்னாற்றலை வௌதயேற்றும் தன்மை வாய்ந்த வானுர்தி உருளைகளின் தொய்வகப்பட்டைகள். |
E | Earthling | n. நிலவுலகில் வாழ்பவர், உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர். |
ADVERTISEMENTS
| ||
E | Earthly | a. நிலவுலகுக்குரிய, மனித வாழ்க்கை சார்ந்த, உலகியல் பற்றுடைய, கீழான,இழிந்த, நிலவுலகில் நிகழக்கூடிய, மனிதரால் பெறத்தக்க, உலகில் உள்ள. |