தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Earthly-minded | a. உலகியற் பொருள்களில் ஈடுபாடுடைய. |
E | Earth-movement | a. நில மடிப்பு, நிலப்பரப்பின் மேடுபள்ள மாறுபாடு. |
E | Earth-nut | n. தின்பதற்குரிய கிழங்கினையுடைய கோரைப்புல் வகை, தின்னத்தக்க கிழங்கு வகை, பயற்றினச் செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Earth-pea | n. பயற்றினச் செடிவகை. |
E | Earth-pillar | n. நில அரிப்பிடையே மேலேயுள்ள கல்லால் பாதுகாக்கப்பட்டு அமையும் தூண் போன்ற மென்னில அமைப்பு. |
E | Earthplate | n. நிலத்தில் புதையுண்டு மின்தாங்கியையோ தந்திக்கம்பியையோ நிலத்துடன் பிணைக்கும் உலோகத்தகடு. |
ADVERTISEMENTS
| ||
E | Earthquake | n. நில அதிர்ச்சி, நில நடுக்கம், நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம், பூகம்பம். |
E | Earthquaked | n. நில நடுக்கத்துக்கு உட்பட்ட, நில அசைவால் பாதிக்கப்பட்ட, நில அதிர்ச்சியால் அழிந்த, நில நடுக்கத்தால் ஆட்டங்கொண்ட. |
E | Earth-shine | n. நிலநிழல்படியும் திங்களின் மங்கலான பகுதி. |
ADVERTISEMENTS
| ||
E | Earth-smoke | n. கரப்பான் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட செடிவகை. |