தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Earth | n. நிலவுலகம்,தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள், பூவுலகக் கோளத்தின் மேல் தோடு, பூவுலகின் நிலப்பரப்பு, உலகம்ம, மண்ணுலகு, உலகுவாழ் உயிர்தொகுதி, உலகமக்கள் தொகுதி, நிலம், தரை, நிலத்தளம், மண், மண்புழுதி, மண்கட்டி, நிலவளை, சடப்பொருள், மனித உடல், மின் ஓட்ட நிலத்தொடர்பு, உலோக வகைகளின் துரு, (வினை) வேர்களை மண் குவித்தணை, மண் கொண்டு அணை, மண்ணால் மூடு, மண்பூசு, மண் கொண்டு தடு, மண்ணிற் புதை, மறைத்துவை, வளைதோண்டு, வளைக்குட்செல், மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு. |
E | Earth-bag | n. அரணமைப்பில் பயன்படும் மண் நிறைந்த கோணிப்பை. |
E | Earth-bath | n. மண்ணாட்டு, மண்ணில் படிவுறும் குளிப்பு முறை, மண் வைப்பு, மண்ணிடை வைக்கும் முறை. |
ADVERTISEMENTS
| ||
E | Earth-board | n. நிலனுழுபடையின் உறுப்பு வகை, கலப்பைக் கொழுவின் பக்க உறுப்பு. |
E | Earth-born | n. நில உலகில் தோன்றிய, மண்ணுலகுக்குரிய, மண்ணில் தோன்றிய. |
E | Earth-bound | a. நிலவுலகத் தொடர்புடைய, உலகியல் வாழ்வில் சிக்குண்ட. |
ADVERTISEMENTS
| ||
E | Earth-bred | a. மண்ணில் தோன்றி வளர்ந்த,நிலமீது பிறந்து வளர்ந்த, கீழான, வெறுக்கத்தக்க. |
E | Earth-closet | n. மண் மலக்கழிவிடம். |
E | Earthen | a. மண்ணால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் ஆன, மண்ணுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
E | Earthenware | n. மண்பாண்டங்களின் தொகுதி, மட்கலங்கள். |