தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Earwax | n. காதுகுரும்பி. |
E | Ear-witness | n. நேர்கேள்விச் சான்றாளர். |
E | Ease | n. இயலமைதி, நோவின்மை, நோவினிற்று விடுபாடு, குணநலம்,இயல்நலம், இன்னலம், தொல்லையின்மை, இன்ப அமைதி, இயல் எளிமை, இயல் தளர்வுநிலை, சிக்கலின்மை, எளிமை, (வினை) நோவு தவிர், தொல்லை நீக்கு, இன்னமைதி அளி, மன அமைதி வழங்கு, சிக்கல் நிலை அகற்று, கட்டுத்தளர்த்து, இணைப்பவிழ், உடற் சோர்வகற்று, முயற்சிநிலை தளர்த்து, நாடி நரம்புகளை நெகிழ விடு, நெகிழவுறு. |
ADVERTISEMENTS
| ||
E | Easeful | a. நோவாற்றுகிற, இன்ப வாய்ப்பளிக்கிற, ஓய்வளிக்கிற, தொய்வான, அமைதி வாய்ந்த, இயல்பான சோம்பல் குணமுள்ள. |
E | Easel | n. ஓவியர் பயன்படுத்தும் நிலைச்சட்டம். |
E | Easement | n. (சட்.) மற்றொவருடைய நிலத்தின் மீது செல்லும் வழியுரிமை, துணைவிரிவுக் கட்டுமானம், நோவு நிலைத் தளர்வு, நெருக்கடி தளர்வு. |
ADVERTISEMENTS
| ||
E | East | n. கிழக்குத்திசை, கிழக்குப்பக்கம், கிழக்குப் பகுதி, கொண்டல், கீழ்காற்று, கீழையுலகம், கீழ்நாடுகளின் தொகுதி, (பெ.) கிழக்குத்திசையிலுள்ள, கிழக்குப்பக்கமான, கிழக்கு நோக்கிய, கிழக்கிலிருந்து வீசுகிற, (வினை) கிழக்காக இயங்கு, சிழக்குமுகமாகத் திரும்பு, (வினையடை) கிழக்குத் திசையில், கிழக்கு நோக்கி, கிழக்குப்பக்கமாக. |
E | Easter | n. இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா. |
E | Easterly | a. கிழக்குப் பக்கத்திலுள்ள, கிழக்குத் திசையான, கிழக்கிலிருந்து வருகின்ற, (வினையடை)கிழக்குத்திசையில் |
ADVERTISEMENTS
| ||
E | Eastern | n. கீழ்த்திசையில் வாழ்பவர், கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற, கீழ்த்திசை உருவாக்கிய, கிழக்குத்திசை நோக்கியிருக்கிற. |