தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFestivitiesn. pl. விழாநடைமுறைகள்.
FFestivityn. களியாட்டு, கொண்டாட்டம், விழா.
FFestoonn. தோரணம் பூத்தொங்கல், பிறைவடிவமாகத் தூக்கிய மாலை, (வினை) தோரணங்கட்டு, தோரணங்களால் ஒப்பனை செய், தோரணங்களாக அமை.
ADVERTISEMENTS
FFetch n. கொணர்தல், தட்டிக்கழிப்பு, சூழ்ச்சி முறைச்செயல், விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம், நெடுந்தொலை முயற்சி, சுற்று முயற்சி, (வினை) சென்று கொணர், போய் மீட்டுக்கொண்டுவா, இங்குமங்கும் கொண்டு செல், தருவி, விளையாகத் தருவி, கொண்டு கொடு, எடு, வருவி,
FFetch n. உயிருடனிருப்பவரது ஆவி இரட்டை, மறு ஆவி வடிவம்.
FFetchinga. கண்ணைக்கவர்கிற.
ADVERTISEMENTS
FFeten. விழா, பெருவிருந்து, களியாட்டம், விடுமுறைநாள், குழந்தைக்கு வைத்துள்ள பெயரையுடைய திருத்தொண்டரது விழா நாள், (வினை) விருந்தூட்டி மகிழ்வி, விழாக்கொண்டாடிச்சிறப்பி.
FFete champetren. (பிர.) திறந்த வௌதயில் நடைபெறும் விருந்து விழாக்கொண்டாட்டம்.
FFetiada. முடைநாற்றமுடைய, புழுங்கிவாடை வீசுகிற.
ADVERTISEMENTS
FFetialn. அரசியல் தூதர்களாகப் பணிசெய்த ரோமாபுரிச்சமயகுருமார்குழுவினர், (பெ.) அரசியல் தூதர்களாகப் பணி செய்த ரோமாபுரிச் சமயகுருமார் குழுவுக்குரிய, அரசியல் தூதர் சார்ந்த, தூதாண்மை நிலைக்குரிய.
ADVERTISEMENTS