தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Feud | n. நிலமானியம், படைத்துறை முதலியவற்றில் ஊழிய ஊதியத்துக்கீடான நிலதவுரிமை முறை, ஊழிய மானிய நிலம். |
F | Feudal | a. ஊழியமானியத்துக்குரிய, மானிய நிலம் சார்ந்த, நிலப்பண்ணைமுறை சார்ந்த. |
F | Feudalism | n. நிலப்பண்ணை உரிமை முறை. |
ADVERTISEMENTS
| ||
F | Feudality | n. நிலப்பண்ணை முறை, நிலப்பண்ணை முறைக்கோட்பாடு, நிலப்பண்ணை முறையிற் கொள்ளப்பட்ட நிலம். |
F | Feudary, feudatory | பண்ணைநிலக் குடியுரிமையாளர், குடியானவர், (பெ.) பண்ணைக்குடியுரிமையுடைய, கீழ் உரிமைப்பட்ட. |
F | Feuilleton | n. (பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
F | Fever | n. காய்ச்சல், சுரம், வெப்பக் காய்ச்சல் வகை, உணர்ச்சிப் பரபரப்பு, நரம்புத் துடிதுடிப்பு, மனக்கலக்கம், நடுநடுக்கம், கடுங்கவலை, (வினை) காய்ச்சலுக்குட்படுத்து, காய்ச்சலுக்காளாகு. |
F | Fevered | a. காய்ச்சல் கண்டுள்ள, மனக்கொந்தளிப்புடைய. |
F | Feverfew | n. முன்னாட்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பூண்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
F | Fever-heat | n. சுரவெப்பம், உடலின் கடுவெப்பு, கடுமையான மனக்கலக்கம். |