தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFiatn. கட்டளை, ஆணை, தீர்ப்பு, உரிமையளிப்பு, உரிமைப்பத்திரம், (வினை) அதிகாரங்கொடு, ஒப்புறுதி அளி.
FFib n. புளுகு, மன்னிக்கக்கூடிய சிறுதிறப்பொய், (வினை) சிறு புளுகு அள.
FFib n. மற்போரிற் குத்து, அடி,(வினை) அடிகொடு, குத்துவிடு.
ADVERTISEMENTS
FFibren. சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி.
FFibre pipesநாரிழைக் குழாய்கள்
FFibre-boardn. கட்டிடத்திற் பயன்படுத்தப்படும் செயற்கை நார் அட்டை.
ADVERTISEMENTS
FFibre-glassn. கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள்.
FFibre-glass productsநாரிழை - ஆடி உருவாக்க வினையகம், நாரிழை - ஆடி தயாரிப்புப் பொருள்கள்
FFibriln. சிறுநாரியற்பொருள், நாரின் நுண்ணிழைக்கிளை, வேரின் துய், தசைநார் இழைத்துய்.
ADVERTISEMENTS
FFibrinn. விலங்கு-தாவரம் ஆகியவற்றில் கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீரி.
ADVERTISEMENTS