தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFictionn. போலி, புனைவு, போலிப்பொருள், கற்பனைப்பொருள், புனை கூற்று, புனைகதை, புதினம், நாவல், போலி நம்பிக்கை, தவறான கருத்து, கற்பனைக்கதை இலக்கியம், (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
FFictitiousa..போலியான, உண்மையல்லாத, புனைந்து கொள்ளப்பட்ட, பாவனையான, பொய்சார்ந்த, மரபொழுங்காக உண்மையென்று கொள்ளப்பட்ட.
FFictivea. கற்பனையால் உருவாக்கப்படுகின்ற புனைந்துருவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
FFidn. (கப்.) கூருருளையான மர முளை, பாய்மர உச்சியைத் தாங்கும் மரத்தினால் அல்லது இரும்பினால் ஆன சதுரச்சட்டம், தடித்த ஆப்பு.
FFiddlen. 'பிடில்' நரப்பிசைக்கருவி வகை, (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு, (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு, வீண்காலம் போக்கு, சோம்பேறியாயிரு, விளையாட்டுத்தனமாக இரு, குறிக்கோளில்லாமல் இயங்கு.
FFiddle-bow, n,.குதிரை முடியால் புனையப்பட்ட யாழ்வகை நாண்வில்.
ADVERTISEMENTS
FFiddle-de-deeint. மண்ணாங்கட்டி, வீணாட்டம் (வெறுப்புக்குறிப்பு).
FFiddle-faddlen. அற்பப்பொருள், சிறு செய்தி, சோம்பேறி, (பெ.) அற்பமான, சிறுதிறமான, (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய், வீணாரவாரம் செய்.
FFiddle-headn. கப்பலின் முகப்பிலுள்ள யாழ்வகை அணி யொப்பனைப்பகுதி.
ADVERTISEMENTS
FFiddlern. யாழ்வகை வாசிப்பவர், கூலிக்காக யாழ்வகை மீட்டுபவர், சிறு நண்டுவகை.
ADVERTISEMENTS