தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fieldfare | n. மாரிக்காலத்தைப் பிரிட்டனில் கழிக்கும் இன்னிசைப் பறவை வகை. |
F | Field-glass | n. வௌதயே கொண்டு செல்லத்தக்க தொவைநோக்காடி. |
F | Field-gun | n. வண்டியில் பொருத்தப்பட்ட பளுவற்ற பீரங்கி. |
ADVERTISEMENTS
| ||
F | Field-hand | n. உழவுப்பண்ணையின் புறவௌதப்பணியர். |
F | Field-hospital | n. தற்காலிகப் போர்க்கள மருத்துவநிலையம், இயங்கு மருத்துவக்கூடம். |
F | Field-ice | n. பனிக்கட்டிப் பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
F | Fielding | n. மட்டைப் பந்தாட்டத்தில் பந்தடிப்பவர்க் கெதிரான கள ஆட்டம். |
F | Field-marshal | n. படைத்துறை உயர்தரப்பணியாளர். |
F | Field-mouse | n. வயல்வௌத எலி. |
ADVERTISEMENTS
| ||
F | Field-night | n. சிறப்பு நிகழ்ச்சிக்குரிய இரவு, அருஞ்சிறப்புக்குரிய இரவு நேர நிகழ்ச்சி. |