தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fiddlestick | n. யாழ்வகை மீட்டும் வில், அற்பப்பொருள். |
F | Fiddle-sticks | int. மண்ணாங்கட்டி. |
F | Fiddley | n. நீராவிக் கப்பலின் விறகெரி பகுதியில் எஃகுப் பொதிவு, கப்பலின் சரக்கெறி புழையின் இருப்புச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
F | Fidelity | n. மெய்ப்பற்று, அன்புறுதி, கடமைதறவாமை, கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு, விசுவாசம், மெய்ம்மையின் மாறுபடாநிலை, மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு. |
F | Fidget | n. படபடப்பு, துடிதுடிப்பு, உடலின் அமைதியற்ற நிலை, சஞ்சலம், உள்ளப் பரபரப்புநிலை, பரபரப்பாளர், |
F | Fidibus | n. பற்றுகுச்சு, மெழுகுத்திரி-புகைக்குழாய் போன்றவற்றில் நெருப்புப் பற்றவைப்பதற்காக வழங்கப்படும் தாள் துணுக்கு. |
ADVERTISEMENTS
| ||
F | Fido | n. ஓடுபாதையை மறைக்கும் பனிப்படலத்தை நெய்யாவி எரியூட்டின் மூலம் வானுர்திகள் இறங்கவதற்கு உதவும் அமைவு. |
F | Fiducial | a. கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுகிற, நம்பிக்கை காட்டுகிற, பொறுப்பின் தன்மைவாய்ந்த. |
F | Fiduciary | n. பொறுப்பாளர், தர்மகர்த்தா, (பெ.) பொறுப்பாண்மை சார்ந்த, பொறுப்புக்குரிய, பொறுப்பாகக்கொண்ட, பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட, தாள் நாணய வகையில் பொதுமக்களின் நம்பிக்கை அல்லது பிணைப்பத்திரங்கள் மீதி மதிப்புச் சார்ந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
F | Fidus Achates | n. (ல.) பற்றுறுதியுடைய சீடன், அணுக்கத் தொண்டன். |