தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FField-notesn. pl. செயற்களக் குறிப்புக்கள், புறவௌதக் குறிப்புக்கள்.
FField-officern. தளபதிக்கு அடுத்த உயர்படைத்துறைப் பணியாளர்.
FFieldpiecen. பளுவற்ற களப்பீரங்கி.
ADVERTISEMENTS
FFieldpreachern. புறவௌதப் பேச்சாளர்.
FFieldsportsn. மதிப்புற விளையாட்டுக்கள், அகல்வௌதக் கேளிக்கைகள்.
FFieldward, fieldwardsadv. கோர்க்களத்தை நோக்கி, போர்க்களத்திசையில்.
ADVERTISEMENTS
FField-workn. வயல்வௌதவேலை, உழவுத்தொழில், ஆய்வுக் களத்துக்கு வௌதயிலுள்ள இயல்வௌதக்கள ஆய்வுப்பணி, களவீரர் எழுப்பும் தற்காலிக பாதுகாப்பு அரண்.
FFieldworksn. pl. படைவீரர் எழுப்பும் தற்காலிகப் பாதுகாப்பரண் வரிசை.
FFiendn. பேயிறை, சைத்தான், பேயுரு, கூளி, மனித எல்லை மீறிய கொடுமைக்காரர், சண்டாளர், குடிமுதலிய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர், மட்டுமீறிப்பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்ட வெறியர், பொல்லாத பேர் வழி.
ADVERTISEMENTS
FFiendish, fiendlikeபேயுருப்போன்ற, பேய்க்குணமுள்ள, கொடுரமான.
ADVERTISEMENTS