தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fifthly | adv. ஐந்தாவதாக, ஐந்தாவது இடத்தில். |
F | Fifths | n. pl. ஐந்தாந்தரப் பொருள்கள், மிகமோசமான சரக்குகள். |
F | Fifties | n. pl. ஒருவர் வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் 50-5ஹீ-ஆம் ஆண்டுகட்கிடைப்பட்ட காலப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
F | Fiftieth | n. ஐம்பதாவது, ஐம்பதில் ஒருகூறு, (பெ.) ஐம்பதாவதான, ஐம்பதில் ஒன்றான. |
F | Fifty | n. ஐம்பது, ஐம்பது ஆட்களின் தொகுதி, ஐம்பது பொருள்களின் தொகுதி, (பெ.) ஐம்பது எண்ணிக்கையுடைய, பல. |
F | Fiftyfifty | n. சரிசம இருபாதிப் பிரிவினை, சரிசம இருபாதிநிலை, (பெ.) பாதிபாதியான, சரிசம இருபாதியான, (வினையடை) பாதிபாதியாக, சரிசம இருபாதியாக. |
ADVERTISEMENTS
| ||
F | Fig | n. அத்திமரம், அத்திப்பழம், பயனற்ற சிறுபொருள், ஒருசிறிது. |
F | Fig | n. உடை, தளவாடம், நிலைமை, தோற்றம், (வினை) உடுத்து ஒப்பனை செய், பகட்டான ஆடையணிவி, குதிரையைத் தட்டி விடு, ஊக்கு. |
F | Fight | n. போர், கைகலப்பு, சச்சரவு, பூசல், கலகம், விலங்கு-புல் வகைகளின் சன்டை, போட்டி, போர் ஆர்வம், எதிர்ப்பு உணர்ச்சி, போர் ஆற்றல், எதிர்ப்பாற்றல், செயலுரம், செயல்முறுக்கு, (வினை) போரிடு, போரிலீடுபடு, சண்டைசெய், போர் நடிவடிக்கையிலீடுபடுத்து, விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு, தனித்து ஒருவருடன் மல்லாடு, சச்சரவிடு, போட்டியிடு, எதிர்த்து நில், போராடு, கடுமுயற்சி செய், எதிர்த்துச் சமாளி, முயன்று தடு, குறிக்கோளுக்காக நீடித்து உழை, வாதாடு, வழக்காடு. |
ADVERTISEMENTS
| ||
F | Fighting-cock | n. பந்தயப் போர்க்கோழி, சண்டையில் ஆர்வமுள்ளவர். |