தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFier-balloonn. வெப்பாவிக்கூண்டு, வெடிப்புமூலம் வெப்பூட்டிப் பளுவற்றதாக்கப்பட்ட ஆவிக்கூண்டு.
FFiercea. மூர்க்கமான, கொடிய, கோரமான, கொடும் பகைமை வாய்ந்த, முரட்டுப்பாய்ச்சலுள்ள, கடுஞ்சீற்றமுடைய, வௌதயார்வமுள்ள.
FFierya. தீப்போன்ற, தீ உட்கொண்ட, நெருப்புமிழ்கின்ற, அனல் கக்குகிற, செந்தீவண்ணமான, அழற்சிவப்பான, தீ வெப்பமான, எரியூட்டுகிற, காந்துகிற, கண்கள் வகையில் சுடரிடுகின்ற, பொறிபறக்கிற, அழன்றெழுகின்ற, கொழுந்துவிட்டெரிகின்ற, எளிதில் தீப்பற்றக்கூடிய, எளிதில் வெடிக்கத்தக்க, குதிரைவகையில் அடங்காத, துடிதுடிப்புடைய, மட்டற்ற அவாவெறியுடைய, உணர்ச்சிப்படபடப்புடைய, மனக்கொந்தளிப்புடைய, கடுகடுப்புமிக்க, வெடுவெடுப்புடைய, எளிதில் சீறியெழுகின்ற, விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான, கரடுமுரடான, பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
ADVERTISEMENTS
FFiestan. விழா, பண்டிகை நாள், விருந்து விழாக்கொண்டாட்டம்.
FFifen. படைத்துறை இசைக்குழல்வகை, (வினை) படைத்துறை இசைக்குழல்வாசி, இசைக்குழலில் பண்திறம் இயக்கு.
FFifern. படைத்திற இசைக்குழல் வாசிப்பவர்.
ADVERTISEMENTS
FFife-railn. (கப்.) கயிறு கட்டுவதற்குள்ள முளைகளுடன் கூடிய முக்கியமான பாய்மரத்தைச் சுற்றியுள்ள தண்டவாளச் சலுகை.
FFifteenn. பதினைந்து, கால்பந்தாட்ட வகையில் 15 ஆட்டக்காரர்களடங்கிய குழு.
FFifteenern. பதினைந்து அசைச் செய்யுள்.
ADVERTISEMENTS
FFifthn. ஐந்தாவது, ஐந்தில் ஒருகூறு, (இசை.) ஐந்து மாத்திரை இடைவௌத, (பெ.) ஐந்தாவதான, ஐந்திலொன்றான, வேவுபார்க்கின்ற.
ADVERTISEMENTS