தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFigleafn. அத்தியிலை, உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம், மூடிமறைக்கும் வகை, போதா உடை, பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல், சமாளிப்புமுறை.
FFigmentn. புனைசுருட்டு, வெறுங்கற்பனைச்செய்தி.
FFigurantn. (பிர.) குழுநிலையாட்ட நடிகன்.
ADVERTISEMENTS
FFigurationn. உருவங்கொடுத்தல், வடிவ அறுதிச்செய்தல், உருவ அமைதி, அறுதிசெய்த வடிவம், தோற்றம், அமைப்பு, உருவரை அணி ஒப்பனை வேலைப்பாடு, பூவேலைப்பாடு.
FFigurativea. உருவமைப்புச்சார்ந்த, உருவப்படுத்திக்காட்டுகிற, வடிவக்கலைசார்ந்த, உருமாதிரியான, உவம உருவகமான, அணிவளஞ்செறிந்த, அணிவகைகளை நிரம்ப வழங்குகிற, குறித்துக்காட்டுகிற, குறிப்பில் தெரிவிக்கிற, சுட்டிக்காட்டுகிற, ஒன்றுகூறி மற்றொன்று உய்த்துணர வைக்கிற.
FFiguren. புறவுரு, உருவம், வடிவம், தோற்றம், உடலுரு அமைதி, அங்கவடிவமைப்பு, ஆள்வடிவம், ஆள், கருத்துருவம், பண்புருவம், சிறப்பியல்பு, சிறப்புத் தன்மை, உருவப்படிவம், சிலை, சித்திரம், உருமாதிரி, மாதிரிச்சின்னம், உருவரைப்படிவம், உருவரைப்படிமம், உருவரைப்படம், விளக்கப்படம், பிறப்புப்பட்டி, சாதகம், எண் இலக்கம், ஒப்பனைப் படிவம், உவம உருவக அணிவகை, பேச்சுத்திற அணி, சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி, ஆடல் முறை வகுப்பணி, பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு, (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி, (வினை)உருவகப்படுத்திக்காட்டு, கருத்தில் உருப்படுத்திக்காண், கற்பனைசெய், புனைந்துருவாக்கிக் காட்டு, சின்னமாயமை, உருமாதிரியாயமை, உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய், எண் இலக்கமிடு, விலை குறிப்பிடு, கணி, கணக்கிடு, தொகைப்படுத்து, தோன்று, முனைப்பாகக் காட்சியளி, உருக்கொண்டு இயலு, பண்போவிய உருக்கொண்டு நடி.
ADVERTISEMENTS
FFigure-dancen. தௌதவான பகுதிகளுடன் வகுத்தமைத்த அணிநடனக் காட்சி.
FFigure-dancern. வகுத்தமைத்த அணிநடனம் ஆடுபவர்.
FFigure-headn. கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை, பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர், உரிமையற்ற தலைவர், செயலற்ற போலித்தலைவர்.
ADVERTISEMENTS
FFigurinen. சிறு உருவச்சிலை.
ADVERTISEMENTS