தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Filibusterer | n. அயல்நாட்டோ டு சட்டப்படி உரிமையற்ற சண்டையில் ஈடுபடுபவர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடுபவர். |
F | Filigree | n. சரிகைச் சித்திரவேலை, கசவுப்பூவேலை, நொய்ம்மையான மினுக்க வேலைப்பாடு. |
F | Filing | n. அராவுதல். |
ADVERTISEMENTS
| ||
F | Filings | n. அராவல் தூள், துண்டுத்துணுக்குப் பொடித்திரள். |
F | Filings | n. உணவு குடிவகையில் நிறையளவு, மன நிறை வளிக்கும் அளவு, வள நிறைவு, ஏராளம், ஒருதடவை செறிநிறை அளவு, (வினை) நிரப்பு, நிரம்பு, திணித்து இடத்தை அடை, விட்ட இடத்தை இட்டு நிரப்பு, பூர்த்தி செய், குறை நிரப்பு, பள்ளம் நிரப்பு, குளங்குட்டைகளைத் தூர்த்துவிடு, நிறைத்து இடங்கொள், இடம் நிரம்பியிரு, இடங்கொளப் பரப்பு, பரவி இடங்கொள், விரிவுறு, திரண்டு வளர், நிறை வளர்ச்சியுறு, நிறையச் சேமித்து வை, நிறைவூட்டு, தெவிட்டுதலுறு, மன நிறைவுபடுத்து, பதவிநிரப்பு, பதவியில் இடம் பெற்றமர்ந்திரு, கடமை நிறைவேற்று, கட்டளை நிறைவேற்று, ஓய்வு வேளையைப் பயன்படுத்தி நிறைவு செய், பருத்தித் துணிகளில் இடைப்பிறி திட்டு நிரப்பிக் கலப்படம் செய். |
F | Fille de chambre | n. (பிர.) மனைப்பணிப்பெண். |
ADVERTISEMENTS
| ||
F | Fille de joie | n. (பிர.) பொதுமகள், விலைமகள். |
F | Fillet | n. தலைப்பட்டி, மயிர்க்கொடி, தலைமுடிகட்டும் இழைக்கச்சை, நாடா, கட்டு, பட்டை, மேடான இடை விளிம்பு, ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு, மெல்லிய நாடாப்போன்ற பொருள், விலா இறைச்சித் துண்டு, இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு, எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை, மாட்டிறைச்சிச் சுருளை, மீனிறைச்சிச் சுருனை, கொழுமீன் கண்டம், (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு, (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட, (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு, இழைக்கச்சை கட்டி அணிசெய், தலைப்பட்டியால் ஒப்பனைசெய், இழைக்கச்சையால் கட்டு, மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து. |
F | Filling | n. நிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று, வழங்குதல். |
ADVERTISEMENTS
| ||
F | Fillip | n. சொடக்கு, விரல் நொடிப்பு, சுண்டியடித்த அடி, சுண்டுகை, சிட்டிகையளவு, சிறுதுணுக்கு, தூண்டுதல், (வினை) சுண்டி அடி, விரல்களால் தெறித்து எறி, தூண்டுதல் கொடு, கிளறி ஊக்குவி, சொடக்கிவிடு, விரல் நொடி. |