தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Finalist | n. கடை ஆட்ட உறுப்பினர், இறுதி ஆட்டத்தில் பங்குகொள்ளும் விளையாட்டுக்காரர். |
F | Finality | n. முடிந்த முடிவு, கடைமுடிவு, மேல் தொடர்புக்கு இடமில்லாத முடிவு, ஐயத்துக்கிடமில்லா நிலை, அறுதி முடிவு, இறுதி நிகழ்ச்சி, அறுதிசெய்யும் மூலகாரணம். |
F | Finalize | v. நிறைவேற்று, முடிவுக்குக்கொண்டுவா. |
ADVERTISEMENTS
| ||
F | Finals | n. pl. தேர்வு வரிசையில் கடைசி, இறுதித்தேர்தவு, ஆண்டிறுதித்தேர்வு. |
F | Finance | நிதியகம், நிதி |
F | Finance | n. பொதுநிதி, ஆட்சியாளரின் பண வருமானத்துறை, நாட்டுப் பொருள்வாய்த் துறை, பொதுநிதி ஆட்சி, பொதுச்செல்வ ஆட்சி முறை, (வினை) நிதி ஆட்சி செய், பண விவகாரங்களில் ஈடுபடு, பணங்கொடு, பணமளித்துதவு, பணப்பொறுப்பு ஏற்றுக்கொள், முதலீடு உதவு. |
ADVERTISEMENTS
| ||
F | Financial | a. பொருள்பற்றிய, வருவாய் சார்ந்த, நிதிநிலைக்குரிய. |
F | Financier | n. பொருளியியல் ஆட்சி வல்லுநர், நிதிவிவகாரங்களில் திறமையுடையவர், பொது வருமானத்துறை ஆட்சியாளர். |
F | Financier | v. பணங்கொடுக்கல் வாங்கல் செய், பணத்தை மோசடி செய். |
ADVERTISEMENTS
| ||
F | Finch | n. குருவி வகை. |