தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFillistern. பலகணிக்கண்ணாடியின் சறுக்குச்சட்டம்.
FFillyn. பெண் குதிரைக்குட்டி, துடுக்கான இனஞ்சிறுமி.
FFilmn. மென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு.
ADVERTISEMENTS
FFilm-fann. திரைப்பட ஆர்வலர்.
FFilmya. மென்புரைபோன்ற, மென்புரையாலான, மென்புரை முடிய, வலைபோன்ற, மங்கலான, ஔதமறைக்கிற.
FFilosellen. கழிவுப்பட்டு,
ADVERTISEMENTS
FFilsn. புதல்வர்.
FFilterவடிகலம்
FFiltern. வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வௌதப்படு.
ADVERTISEMENTS
FFilter cigaretteவடிமுனை வெண்சுருட்டு
ADVERTISEMENTS