தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFilter-bedn. வடிகட்டு தளம், மிகுதியாக நீர் வடிகட்டுதற்கான மணற்படகை.
FFilter-papern. வடிகட்டுதாள்.
FFilthn. அருவருப்பான அழுக்கு, மாசு, கழிவுப்பொருள், குப்பை, அழுக்குடைமை, தீட்டுடையது, தகாத நடை, இழி ஒழுக்கம், கீழ்மக்கள் மொழி, கொச்சை மொழி.
ADVERTISEMENTS
FFiltraten. வடிகட்டிய நீர்மம், (வினை) வடிகட்டு, ஊறிச்செல்.
FFiltrationn. வடிகட்டுதல், வடிகட்டுமுறை.
FFimbriate, fimbriateda. (தாவ., வில.) விளிம்பில் மயிரிழையுடைய.
ADVERTISEMENTS
FFinn. துடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
FFin de sieclea. (பிர.) பத்தொன்பதாம் நுற்றாண்டு இறுதியின் தனிப்பட்ட இயல்புடைய, முன்னேற்றமான, தற்காலத்திற்குரிய, புதுமையான, சரிகிற.
FFinaln. இறுதி ஆட்டம், வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு, சொல்லின் இறுதி எழுத்து,.இறுதி ஒலிக்குறி, இசையில் பண்ணின் முக்கிய சுரம், கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு, (பெ.) இறுதியான, கடைசியான, முடிவான, ஐயத்திற்கு இடமற்ற, அறுதியான, மாற்றமுடியாத, நோக்கம் சார்ந்த, முடிவுடன் தொடர்புடைய.
ADVERTISEMENTS
FFinalen. நாடக இறுதி, கடைக்காப்பு, இசைநிகழ்வின் முடிப்பு, மங்களம், முத்தாய்ப்பு, இறுதி மகுடம்.
ADVERTISEMENTS