தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fiction | n. போலி, புனைவு, போலிப்பொருள், கற்பனைப்பொருள், புனை கூற்று, புனைகதை, புதினம், நாவல், போலி நம்பிக்கை, தவறான கருத்து, கற்பனைக்கதை இலக்கியம், (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி. |
F | Fictitious | a..போலியான, உண்மையல்லாத, புனைந்து கொள்ளப்பட்ட, பாவனையான, பொய்சார்ந்த, மரபொழுங்காக உண்மையென்று கொள்ளப்பட்ட. |
F | Fictive | a. கற்பனையால் உருவாக்கப்படுகின்ற புனைந்துருவாக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
F | Fid | n. (கப்.) கூருருளையான மர முளை, பாய்மர உச்சியைத் தாங்கும் மரத்தினால் அல்லது இரும்பினால் ஆன சதுரச்சட்டம், தடித்த ஆப்பு. |
F | Fiddle | n. 'பிடில்' நரப்பிசைக்கருவி வகை, (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு, (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு, வீண்காலம் போக்கு, சோம்பேறியாயிரு, விளையாட்டுத்தனமாக இரு, குறிக்கோளில்லாமல் இயங்கு. |
F | Fiddle-bow, n,. | குதிரை முடியால் புனையப்பட்ட யாழ்வகை நாண்வில். |
ADVERTISEMENTS
| ||
F | Fiddle-de-dee | int. மண்ணாங்கட்டி, வீணாட்டம் (வெறுப்புக்குறிப்பு). |
F | Fiddle-faddle | n. அற்பப்பொருள், சிறு செய்தி, சோம்பேறி, (பெ.) அற்பமான, சிறுதிறமான, (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய், வீணாரவாரம் செய். |
F | Fiddle-head | n. கப்பலின் முகப்பிலுள்ள யாழ்வகை அணி யொப்பனைப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
F | Fiddler | n. யாழ்வகை வாசிப்பவர், கூலிக்காக யாழ்வகை மீட்டுபவர், சிறு நண்டுவகை. |