தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFeverisha. காய்ச்சல் குறிகளுள்ள, காய்ச்சலின் அடையாளமான, ஒரு சிறிது சுரமுடைய, மனக்கொந்தளிப்புடைய, அமைதியற்ற, பரபரப்பு மிக்க, அவாப்படபடப்புடைய, ஏங்கித் துடிக்கிற, இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள, சுரம் பரவத்தக்க.
FFeverousa. காய்ச்சல் பரவியுள்ள, சுரம் உண்டாக்கவல்ல, சமநிலையற்ற, திடீர் மாறுபாடுகளைக்கொண்ட.
FFewa. குறைவான, சில, பலரல்லாத.
ADVERTISEMENTS
FFewnessn. எண்ணிக்கையின் சிறுமை.
FFezn. துருக்கிக் குல்லாய்.
FFiacren. பிரஞ்சு நாட்டு நான்கு சக்கர வாடகை வண்டி வகை.
ADVERTISEMENTS
FFialcon. பெருந்தோல்வி, முறிவு, பழிப்புக்கிடமான இறுதி விளைவு.
FFiancen. (பிர.) மண உறுதிசெய்யப்பட்ட ஆண்.
FFianceen. (பிர.) மண உறுதிசெய்யப்பட்ட பெண்.
ADVERTISEMENTS
FFianna Failn. ஐரிஷ் குடியரசுக் கட்சி.
ADVERTISEMENTS