தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFeud n. நிலமானியம், படைத்துறை முதலியவற்றில் ஊழிய ஊதியத்துக்கீடான நிலதவுரிமை முறை, ஊழிய மானிய நிலம்.
FFeudala. ஊழியமானியத்துக்குரிய, மானிய நிலம் சார்ந்த, நிலப்பண்ணைமுறை சார்ந்த.
FFeudalismn. நிலப்பண்ணை உரிமை முறை.
ADVERTISEMENTS
FFeudalityn. நிலப்பண்ணை முறை, நிலப்பண்ணை முறைக்கோட்பாடு, நிலப்பண்ணை முறையிற் கொள்ளப்பட்ட நிலம்.
FFeudary, feudatoryபண்ணைநிலக் குடியுரிமையாளர், குடியானவர், (பெ.) பண்ணைக்குடியுரிமையுடைய, கீழ் உரிமைப்பட்ட.
FFeuilletonn. (பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
ADVERTISEMENTS
FFevern. காய்ச்சல், சுரம், வெப்பக் காய்ச்சல் வகை, உணர்ச்சிப் பரபரப்பு, நரம்புத் துடிதுடிப்பு, மனக்கலக்கம், நடுநடுக்கம், கடுங்கவலை, (வினை) காய்ச்சலுக்குட்படுத்து, காய்ச்சலுக்காளாகு.
FFevereda. காய்ச்சல் கண்டுள்ள, மனக்கொந்தளிப்புடைய.
FFeverfewn. முன்னாட்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பூண்டு வகை.
ADVERTISEMENTS
FFever-heatn. சுரவெப்பம், உடலின் கடுவெப்பு, கடுமையான மனக்கலக்கம்.
ADVERTISEMENTS