தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFervida. மிகுவெப்பமான, சுடர்விட்டு ஔதர்கிற, கனன்றெழும் ஆவலுடைய, அழன்றெழும் உணர்ச்சி வாய்ந்த, பற்றார்வமிக்க.
FFervourn. சுடர்விட்டொளிவரும் நிலை, மிகுவெப்பம், வெறியார்வம், உணர்ச்சி வேகம், தணியாப்பாசம்.
FFescenninea. கீழ்த்தரமான வசை நிரம்பிய.
ADVERTISEMENTS
FFescuen. சிறுகழி, சுட்டிக்காட்டுவதற்காக ஆசிரியர் பயன்படுத்தும் கோல், புல்வகை.
FFess, fesse(கட்.) கேடயத்தின் நடுப்பாகத்தின் குறுக்கே பட்டைபோன்று அமைந்துள்ள இரண்டு கிடைக்கோடுகள்.
FFesse-pointn. கேடயத்தின் மையம்.
ADVERTISEMENTS
FFestaln. விழா, கொண்டாட்டம், (பெ.) விருந்துக்குரிய, பண்டிக்கைநாள் கொண்டாடுகிற, மகிழ்வார்ந்த.
FFestern. நச்சு நீர் வடிக்கும் புண், புரைத்துச் சீக்கொண்ட நிலை, (வினை) (புண்-சிரங்கு) புரைத்துச்சீக்கொள், புண்ணாகு, கொதி, நீர்வடி, சீக்கட்டு, சீறிக்கொள், மனம் புண்ணாகு, அழுகு, புண்ணாக்கு.
FFestivaln. விழா, விழாநாள், விழாக்கொண்டாட்டம், மகிழ்ச்சியில் திளைத்தல், பருவகாலச் சிறப்பு இசை நிகழ்ச்சிகள், (பெ.) விழாச் சார்ந்த, விழா நாளுக்குரிய.
ADVERTISEMENTS
FFestivea. விருந்துக்குரிய, விருந்தில் நாட்டமுள்ள, மகிழ்ச்சி நிரம்பிய, களிப்பான, உவகை கொந்தளிக்கிற.
ADVERTISEMENTS