தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFertilea. செழிப்பான, வளமான, நிறனையுடைய, இனப்பெருக்கமிக்க, செயல்வகைமுறைகளில் நிறைதிறமுடைய, புதுப்புனைவு வளமிக்க.
FFertilityn. செழுமை, வளப்பம், நிறைவு, வளச்செறிவு, பொலிவு, கருவளம்.
FFertilizationn. கருவுறல், கருக்கொள்ளச் செய்தல், சினைப்படுத்தும் முறை, உரமூட்டல், உரவளம்.
ADVERTISEMENTS
FFertilizev. வளப்படுத்து, செழிப்பாக்கு, உரமூட்டு, சினைப்படுத்து, பொலிவி, (தாவ.) மகரந்தக் கலப்பு ஏற்படச்செய்.
FFertilizern. கருக்கொள்ளச் செய்பவர், சினைப்படுத்தும் பொருள், நல்வள உரம், எரு.
FFerula n. (தாவ.) குடைப்பூக்கொத்துச் செடிவகை.
ADVERTISEMENTS
FFerula n. ஒறுத்தற்கான கழி, பிரம்பு, ஆணைக்கோல்.
FFerulen. ஒறுத்தற்கான பிரம்பு அல்லது கழி, (வினை) கோல் கொண்டு அடி, அடித்து ஒறு.
FFervencyn. வெப்பம், ஆவல், ஆர்வம், உணர்ச்சி மிகுதியால் எழும் அன்பு, மிகு உணர்ச்சி, விதிர்விதிர்ப்பு.
ADVERTISEMENTS
FFerventa. வெப்பமான, சுடர் விட்டு ஔதர்கிற, தணியாப்பற்றுள்ள, ஆர்வமிகுந்த, செறிவார்ந்த.
ADVERTISEMENTS