தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFermentationn. புளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி.
FFermentativea. நுரைகொள்விக்கிற, புளிப்பேறச்செய்கிற, புளிப்பேறியதனால், உண்டான, புளித்துக்கொண்டிருக்கிற.
FFernn. சூரல், பெரணி, சிற்றிலைப் படர்செடியினம்.
ADVERTISEMENTS
FFerneryn. சூரல் பாத்தி, பெரணிவகைகளைப் பேணி வளர்க்கும் இடம்.
FFern-owln. குருவி வகை, குறுங்காதுடைய ஆந்தை வகை.
FFernshawn. சூரல் புதர், பெரணிச் செடிகளின் தூறு.
ADVERTISEMENTS
FFerociousa. அச்சந்தருகிற, முரட்டுக்குணமுள்ள, கொடிய.
FFerocityn. முரட்டுக்குணம், இரக்கமற்ற கொடுஞ்செயல்.
FFeroxn. பெரிய ஏரி வரால்மீன் வகை.
ADVERTISEMENTS
FFerraten. இரும்புசார்ந்த உப்புவகை.
ADVERTISEMENTS