தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fencible | n. (வர.) உள்நாட்டில்மட்டும் போர்ப்பணி செய்யத் தக்க வீரன், (பெ.) வேலியிடத்தக்க, அரண்அமைக்கத் தக்க. |
F | Fencing | n. காத்தல், சலாகையடைப்பு, சலாகை அணி, வேலியடைப்பு, வேலிகள், அமைப்பதற்கான பொருள், (பெ.) தற்காப்புச் செய்கிற, தடுத்துக்காப்பதற்குரிய. |
F | Fencing-master | n. வாள்சிலம்பக்கலை பயில்விக்கும் ஆசிரியர். |
ADVERTISEMENTS
| ||
F | Fen-cricket | n. அகழ்வண்டு, பிள்ளைப்பூச்சி. |
F | Fend | n. தன்னுதவி, தற்சார்பு, (வினை) தவிர், தட்டி விலக்கு, தடைசெய், தள்ளிவை, வேண்டுவன காத்தமை, தேவைக்கு ஏற்பாடு செய். |
F | Fender | n. தடைவிலக்கு, தடுப்புக்காப்புப்பொருள், தீத்தாங்கி, கங்கு வௌதவராமல் தடுக்கும் அணைகாப்பு. |
ADVERTISEMENTS
| ||
F | Fender-stool | n. தீத்தாங்கிப் பக்கத்திலுள்ள நீண்ட கோக்காலி. |
F | Fenestella | n. திருக்கோயிலில் திருக்கலங்களைக் கழுவின நீர் ஊற்றி வைக்கபடுவதற்குரிய பலிபீடத்துக்குச் சற்றுத்தெற்கிலுள்ள மாடக்குழி. |
F | Fenestrate, fenestrated | a. சிறுசாளரத்தை யொத்த தொளைகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
F | Fenestration | n. கட்டிடத்தில் சாளரங்களின் ஒழுங்கமைப்பு, (தாவ., வில.) பலகணியொத்த சிறு தொளையுடைய. |