தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFelo de sen. (ல.) தற்கொலை, தற்கொலை செய்து கொள்பவர்.
FFelon n. பெருங்குற்றம் செய்தவன், பாதகன், (பெ.) கொடிய, படுபாதகமான, கொலைத்தன்மை வாய்ந்த.
FFelon n. உகிர்ச்சுற்று.
ADVERTISEMENTS
FFelon n. கடுங்குற்றம் செய்தவர்களின் தொகுதி.
FFeloniousa. குற்றத்தண்டனைக்குரிய, தண்டிப்பதற்குரிய குற்றம் சார்ந்த, தண்டிப்பதற்குரிய குற்றத்தை உட்கொண்ட.
FFelonyn. பெருங்குற்றம், அடாப்பழி.
ADVERTISEMENTS
FFelsparn. களிமம், பாறையின் பெரும்பான்மைக்கூறு.
FFelstonen. படிகக் கட்டமைப்புப் பெறாத பாறைத்தொகுதிகளில் காணப்படும் செறிவான களிமம்.
FFelt n. ஒட்டுக்கம்பளம், பசை அல்லது தேறல்த மண்டியிட்டு இறுக்கம் பெற்ற அழுத்தக் கம்பளித்துணி (வினை) ஒட்டுக்கம்பளம் ஆக்கு, ஒட்டுக்கம்பளத்தினால் பொதி, ஒட்டுக்கம்பளமாகு, ஒட்டித்திரைவுறு, சடையாகப் பற்று.
ADVERTISEMENTS
FFelt, v. feelஎன்பதன் இறந்தகால-முடிவெச்சம்.
ADVERTISEMENTS