தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Felteric | n. குதிரை நோய் வகை. |
F | Felucca | n. துடுப்புக்களையும் பாய்களையும் கொண்டு நடுநிலக்கடலோரம் செல்லும் சிறு மரக்கலவகை. |
F | Female | n. பெண்பால், பெண், பெடை விலங்கு, (பெ.) பெண்பாலுக்குரிய, தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய, சூலகத்தையுடைய, கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற, பெண்பாலலருக்குரிய, குறைந்த ஆற்றல் வாய்ந்த, செறிவு குறைந்த, கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
F | Feme covert | n. (சட்.) மணமான பெண். |
F | Feme sole | n. (சட்.) மணமாகாத மாது, கைம்பெண், கணவனின் வேறாகச் சட்டப்படி தனிச் சொத்துரிமையுடைய, மணமான பெண். |
F | Feminality | n. பெண்ணின் இயல்பு, பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை, சித்திர ஆடை, சிங்காரப்பொருள், சிறுதிறப் பகட்டுப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
F | Femineity | n. பெட்பு, பெண்மை, ஆண்மையின்மை. |
F | Feminine | n. பெண்பால், பெண்ணியல்பு, பெண்பாற்சொல், (பெ.) பெண்டிருக்குரிய, பெண்ணியல்பான, பெண்களுக்கேயுரிய, பெண்களுக்குகந்த, பெண்பாலருக்கிசைந்த, (இலக்.) பெண்பால் குறித்த, எதுகையில் இரண்டசையுடன் இரண்டாம் அசை அழுத்தமற்றதாயமைந்த, யாப்பு முடிவில் ஈற்றயல் அழுத்தமுடைய, இடைநிறுத்த வகையில் உடனடியாக அழுத்தந் தொடராத. |
F | Femininism | n. பெண்பாலுக்குச் சிறப்பியல்பான சொற்பண்புக்கூறு, பெண்பாலருக்குத் தனி இயல்பான மொழி நடைக்கூறு, பெண்பாலரைப் பின்பற்றிய பாங்கு. |
ADVERTISEMENTS
| ||
F | Feminism | n. பெண் உரிமை ஏற்புக்கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு. |