தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Felid | n. பூனையினம் சார்ந்த உயிர் வகை. |
F | Feline | a. பூனைபோன்ற, பூனைசார்ந்த, பூனை இனத்துக்கு உரிய. |
F | Fell | n. உரோமத்தோடு கூடிய விலங்கின் தோல்., உரோமத்தோடு கூடிய மனிதத்தோல், தடித்த மயிர்க்கற்றை, தடித்த கம்பளிக் கற்றை, தடித்த ஆட்டுமயிர்க் கற்றை. |
ADVERTISEMENTS
| ||
F | Fell | n. குன்று, வட இங்கிலாந்தின் சதுப்பு நிலப்பரப்பு. |
F | Fell | -3 a. (செய்.) அடல்வாய்ந்த, மூர்க்கமானம, கொடிய, அச்சுறுத்துகிற, அழிக்கும் தன்மையுடைய, பழியார்ந்த. |
F | Fell | -4 n. (மரம்.) வெட்டப்பட்ட மரக்கட்டை அளவு, முனையடக்கத் தையல், (வினை) வெட்டி வீழ்த்து, மரத்தை வெட்டிச் சாய். |
ADVERTISEMENTS
| ||
F | Fell(5), v.fall | என்பதன் இறந்தகாலம். |
F | Fellah | n. எகிப்து நாட்டு உழவர். |
F | Felloe | n. சக்கரத்தின் புறச்சுற்று வட்டம், ஆரைகளால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் புறவட்டப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
F | Fellow | n. தோழர், கூட்டாளி, ஏடன், சரிநிகரானவர், சரியிணையானது, நேர் எதிரிணையானவர், இணையான இருவரில் மற்றவர், நேர் எதிரினை, இணையான இரண்டில் மற்றது, ஓரினத்தவர், ஓரினத்தது, ஒரே காலத்தவர், ஒரே காலத்தது, பண்பொத்தவர், பண்பொத்தது, ஒப்புடையவர், ஒப்பானது, பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர், ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி, சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர், உயர்கலைக்கழக உறுப்பினர், ஆள், சிறுவர், பேர்வழி, பையல். |