தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFen-fire, n.,சதுப்புநில நச்சாவி, கொள்ளிவாய்ப்பேய் ஔத.
FFeniann. அயர்லாந்தில் ஆங்கில ஆட்சியை ஒழிப்பதற்காக அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஐரிஷ்காரர் கழக உறுப்பினர், (பெ.) அமெரிக்க ஐரிஷ்காரர் கழகத்தை சேர்ந்தவர்.
FFenksn. pl. திமிங்கிலக் கொழுப்பின் நார்க்கற்றை, உருக்கிய கொழுப்பின் மண்டி.
ADVERTISEMENTS
FFennecn. பெரிய காதுகளையுடைய சிறு ஆப்பிரிக்க நரிவகை.
FFenneln. சதகுப்பை, குழம்பு வகையில் பயன்படுத்தப்படும் குகைப்பூக்கொத்து மஞ்சள் மலருடைய நறுமவ்ப் பூண்டு வகை.
FFenugreekn. வெந்தயம், குதிரை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பயற்றினச் செடிவகை.
ADVERTISEMENTS
FFeoffn. நிலமானியம், படை முதலிய துறை ஊழியவகையில் ஊழியத்துக்கீடாக அளிக்கப்படும் நிலவுரிமை, (வினை) ஊழியத்துக்கீடாக நிலமானியம் வழங்கு.
FFeoffeen. ஊழியத்துக்கீடாக நிலமானியம் வழங்கப்பெற்றவர்.
FFeoffern. ஊழியத்துக்கீடாக நிலமானியம் வழங்குபவர்.
ADVERTISEMENTS
FFeoffmentn. ஊழிய மானியக்கொடை, பட்டய நிலவுரிமை வழங்கப்பட்ட முறைமை.
ADVERTISEMENTS