தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFer de lancen. தென் அமெரிக்க மிகு வெப்பமண்டலத்தைச் சேர்ந்த பெரிய நச்சுப்பாம்பு வகை.
FFerae naturaea. (ல.) இல்வளம்படாத, காட்டில் வாழ்கிற.
FFeral a. இயற்கை நிலையிலுள்ள, பழக்கப்படாத, பண்படாத, காட்டுநிலையில் உள்ள, விலங்கியல்புள்ள.
ADVERTISEMENTS
FFeral a. இழவுக்குரிய, உயிருக்கு ஊறுவினைவிக்கக்கூடிய.
FFeretoryn. திருத்தொண்டரின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில், பள்ளிப்படை.
FFeriala. விடுமுறைநாளுக்குரிய, விழா நோன்பு தவிர்த்த நாளுக்கு உரிய.
ADVERTISEMENTS
FFeringhee, Feringhiஇந்தியர்கள் வழக்கில் ஐரோப்பியர், இந்தியாவில் பிறந்த போர்ச்சுக்கீசியர், பறங்கியர்.
FFerment n. புளிப்பு, புளிப்புமா, புளிக்கச்செய்யும் பொருள், புளித்தல், பொங்குதல், கிளர்ச்சி, கொதிப்பு, கலகம்.
FFerment v. புளித்துப்பொங்கு, புளித்துப் பொங்கவை, நுரைத்தெழு, நுரைத்தெழச்செய், கலக்கு, கிளறு, வேதிடு, ஒத்தடங்கொடு.
ADVERTISEMENTS
FFermentablea. புளிப்பேறத்தக்க.
ADVERTISEMENTS