தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFerret n. முயல்களை வளைகளினின்றும் துரத்திப்பிடிப்பதற்கும் எலிகளைக் கொல்வதற்கும் பழக்கிப் பயன்படுத்தப்படும் மரநாய் வகை, தேடுபவர், துப்பறிபவர், (வினை) மரநாய்வகைகளைக் கொண்டு வேட்டையாடு, துரத்து, வளைகளிருந்துஅகற்று, தந்திரமாகத் கேடு, தேடிப்பிடி, கிளறித்தேடு, மறைவ
FFerret n. தடித்த இழைக்கச்சை.
FFerretya. மரநாய் வகை போன்ற.
ADVERTISEMENTS
FFerriagen. ஓடத்தில் ஏற்றிச்செல்லுதல், ஓடக்கூலி.
FFerrica. இரும்புசார்ந்த, மூவிணை இரும்பு அடங்கிய.
FFerriferousa. இரும்புபடுகிற, இரும்பு அடங்கிய, இரும்பு வமிளைவிக்கிற.
ADVERTISEMENTS
FFerriousa. இரும்புக்குரிய, இரும்பு அடங்கிய.
FFerris wheeln. பொருட்காட்சிகள் முதலியவற்றில் மக்கள் கருத்தைக் கவரும் வகையில் தன் சுற்றுவட்டவரையில் மக்கள் அமர்வதற்கான இருக்கைகளைத் தாங்கிக் கொண்டு செங்குத்தாகச் சுழலும் மாபெரும் சக்கரம்.
FFerro-concreten. எஃகு உட்காப்புக்கொண்ட திண்காரை.
ADVERTISEMENTS
FFerro-magnetica. நேர்காந்தத் திறம் கொண்ட, நேர்காந்த ஆற்றல் சார்ந்த.
ADVERTISEMENTS