தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFerro-printn. இரும்பக உப்பு வகைகளைக்கொண்டு எடுக்கப்படும் நிழற்படம்.
FFerrotypen. மெல்லிய இரும்புத்தகட்டின் மீது நேர்படியாக எடுக்கப்படும் முற்கால நிழற்பட முறை.
FFerrousa. ஈரிணைதிற இரும்பு கொண்ட, இரும்பு அடங்கிய.
ADVERTISEMENTS
FFerrugineous, ferruginousa. இரும்பின் துருச்சார்ந்த, இரும்பின் துருக்கலந்த, இரும்புக் கலவை சார்ந்த, துருஇரும்பின் நிறமான, செம்பழுப்பு நிறமான.
FFerrulen. பிரம்புகளின் உலோகப்பூண், குழாய் முகப்புப்பூண், இணைப்புச்சுரை.
FFerryn. தோணித்துறை, படகுப் பயணப்பாதை, பயணப்படகு, படகுப்பயணக்கூலி, படகேற்றிச்சென்று சுங்கம் பிரிக்கும் உரிமை, (வினை) தோணியிலேற்றிச்செல், தோணியில் கடத்து, தோணிசெலுத்து, படகு வகையில் நீர் வழியில் போக்குவரத்துச்செய், தொழிற்சாலையிலிருந்து வானவூர்தியை அதன் ஆற்றலையே பயன்படுத்தி வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டனுப்பு.
ADVERTISEMENTS
FFerry-bridgen. புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு.
FFerry-housen. ஓடக்காரனது வீடு, ஓடத்துறையில் தங்குமிடம், ஒடத்துறைச் சிற்றுண்டிச்சாலை.
FFerrymann. பயணப் படகோட்டி.
ADVERTISEMENTS
FFerrypilotn. தொழிற்சாலையிலிருந்து வான ஊர்தியை வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டுச் செல்லும் விமான மோட்டி.
ADVERTISEMENTS