தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFiedlern. பந்தாட்ட வகைகளில் பந்தைத்தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பும் ஆட்டக்காரர்.
FFiefn. நிலமானியம், படை முதலிய துறை ஊழிய வகையில் சம்பள ஊதியத்துக்கீடாக அளிக்கப்படும் நிலவுரிமை.
FFie-fiea. தகாத, ஒழுங்கற்ற, பழிப்புக்குரிய.
ADVERTISEMENTS
FFielda. வயல், விளைநிலப்பரப்பு, வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம், கனிப்பொருள் வளம்தரும் பரப்பு, போர்க்களம், போர் நடைபெறும் இடம், போர்க்காட்சியிடம், போர்நடவடிக்கை, செயற்களம், செயல் எல்லை, நடவடிக்கை எல்லை, ஆற்றல் எல்லை, செல்வாக்கெல்லை, மின்காந்த ஆற்றல்களம், சூழ்காட்சியெல்லை, சந்திப்பிடம், தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை, விளையாட்டுக்களம், ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி, ஆட்டக்களநிலை, வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி, கேடயமுகப்பு, கேடயப்பரப்பின்தொகுதி, படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு, அகல்வௌத, கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு, பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோ டு, தடுக்கும் நிலையில் நில், பிடிக்கும் நிலையில் நில், கள ஆட்டக்காரராகச் செயலாற்று, களத்தில் இறக்கு, கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை.
FField-allowancen. களப்படி.
FField-artilleryn. பளுவற்ற களப்பீரங்கி, களப்பீரங்கித் தொகுதி.
ADVERTISEMENTS
FField-batteryn. களத்திலுள்ள பீரங்கி அடுக்கு.
FFieldbookn. நில அளவையாளர் களக்குறிப்பேடு.
FField-cornetn..தென் ஆப்பிரிக்க நகரக் குற்ற நடுவர்.
ADVERTISEMENTS
FField-dayn. கள அணி வகுப்புநாள், பெருநாள், அருஞ்சிறப்புக்குரிய நாள், மன்றத்தில் முக்கிய விவாத நாள்.
ADVERTISEMENTS