தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFibroidn. நாரியல் அமைப்புடைய கருப்பைப்பரு, (பெ.) நாரியல் அமைப்புடைய, இழைநார்த்தோற்றம் வாய்ந்த.
FFibroinn. நுண்ணிழைமப் பொருள், பட்டிழை-சிலந்திநுல் போன்றவற்றின் அடிப்படை ஆக்கப் பொருள்.
FFibroman. நரம்புச்சிலந்தி, நரப்புக்கட்டி.
ADVERTISEMENTS
FFibrositisn. கீல்வாதச் சார்பான தசைநாரின் வீக்கம்.
FFibulan. காலின் வௌதப்புறத்திலுள்ள சிம்பு எலும்பு.
FFicint. சீஸ் சீஸ் கேவலம்ஸ்
ADVERTISEMENTS
FFicellea. நுலின் நிறத்தைக்கொண்ட.
FFichun. பெண்டிர் தோளிலணியும் முக்கோணச் சவுக்கம்.
FFicklea. அடிக்கடி மாறும் இயல்புள்ள, நிலையற்ற, எளிதில் பேதுறுகிற.
ADVERTISEMENTS
FFictil, a.eகளிமண்ணால் செய்யப்பட்ட, குயவன் தொழிலைச் சார்ந்த, மட்கலங்களைச் சார்ந்த.
ADVERTISEMENTS