தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFiddlestickn. யாழ்வகை மீட்டும் வில், அற்பப்பொருள்.
FFiddle-sticksint. மண்ணாங்கட்டி.
FFiddleyn. நீராவிக் கப்பலின் விறகெரி பகுதியில் எஃகுப் பொதிவு, கப்பலின் சரக்கெறி புழையின் இருப்புச்சட்டம்.
ADVERTISEMENTS
FFidelityn. மெய்ப்பற்று, அன்புறுதி, கடமைதறவாமை, கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு, விசுவாசம், மெய்ம்மையின் மாறுபடாநிலை, மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.
FFidgetn. படபடப்பு, துடிதுடிப்பு, உடலின் அமைதியற்ற நிலை, சஞ்சலம், உள்ளப் பரபரப்புநிலை, பரபரப்பாளர்,
FFidibusn. பற்றுகுச்சு, மெழுகுத்திரி-புகைக்குழாய் போன்றவற்றில் நெருப்புப் பற்றவைப்பதற்காக வழங்கப்படும் தாள் துணுக்கு.
ADVERTISEMENTS
FFidon. ஓடுபாதையை மறைக்கும் பனிப்படலத்தை நெய்யாவி எரியூட்டின் மூலம் வானுர்திகள் இறங்கவதற்கு உதவும் அமைவு.
FFiduciala. கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுகிற, நம்பிக்கை காட்டுகிற, பொறுப்பின் தன்மைவாய்ந்த.
FFiduciaryn. பொறுப்பாளர், தர்மகர்த்தா, (பெ.) பொறுப்பாண்மை சார்ந்த, பொறுப்புக்குரிய, பொறுப்பாகக்கொண்ட, பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட, தாள் நாணய வகையில் பொதுமக்களின் நம்பிக்கை அல்லது பிணைப்பத்திரங்கள் மீதி மதிப்புச் சார்ந்துள்ள.
ADVERTISEMENTS
FFidus Achatesn. (ல.) பற்றுறுதியுடைய சீடன், அணுக்கத் தொண்டன்.
ADVERTISEMENTS