தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fervid | a. மிகுவெப்பமான, சுடர்விட்டு ஔதர்கிற, கனன்றெழும் ஆவலுடைய, அழன்றெழும் உணர்ச்சி வாய்ந்த, பற்றார்வமிக்க. |
F | Fervour | n. சுடர்விட்டொளிவரும் நிலை, மிகுவெப்பம், வெறியார்வம், உணர்ச்சி வேகம், தணியாப்பாசம். |
F | Fescennine | a. கீழ்த்தரமான வசை நிரம்பிய. |
ADVERTISEMENTS
| ||
F | Fescue | n. சிறுகழி, சுட்டிக்காட்டுவதற்காக ஆசிரியர் பயன்படுத்தும் கோல், புல்வகை. |
F | Fess, fesse | (கட்.) கேடயத்தின் நடுப்பாகத்தின் குறுக்கே பட்டைபோன்று அமைந்துள்ள இரண்டு கிடைக்கோடுகள். |
F | Fesse-point | n. கேடயத்தின் மையம். |
ADVERTISEMENTS
| ||
F | Festal | n. விழா, கொண்டாட்டம், (பெ.) விருந்துக்குரிய, பண்டிக்கைநாள் கொண்டாடுகிற, மகிழ்வார்ந்த. |
F | Fester | n. நச்சு நீர் வடிக்கும் புண், புரைத்துச் சீக்கொண்ட நிலை, (வினை) (புண்-சிரங்கு) புரைத்துச்சீக்கொள், புண்ணாகு, கொதி, நீர்வடி, சீக்கட்டு, சீறிக்கொள், மனம் புண்ணாகு, அழுகு, புண்ணாக்கு. |
F | Festival | n. விழா, விழாநாள், விழாக்கொண்டாட்டம், மகிழ்ச்சியில் திளைத்தல், பருவகாலச் சிறப்பு இசை நிகழ்ச்சிகள், (பெ.) விழாச் சார்ந்த, விழா நாளுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
F | Festive | a. விருந்துக்குரிய, விருந்தில் நாட்டமுள்ள, மகிழ்ச்சி நிரம்பிய, களிப்பான, உவகை கொந்தளிக்கிற. |