தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Ferro-print | n. இரும்பக உப்பு வகைகளைக்கொண்டு எடுக்கப்படும் நிழற்படம். |
F | Ferrotype | n. மெல்லிய இரும்புத்தகட்டின் மீது நேர்படியாக எடுக்கப்படும் முற்கால நிழற்பட முறை. |
F | Ferrous | a. ஈரிணைதிற இரும்பு கொண்ட, இரும்பு அடங்கிய. |
ADVERTISEMENTS
| ||
F | Ferrugineous, ferruginous | a. இரும்பின் துருச்சார்ந்த, இரும்பின் துருக்கலந்த, இரும்புக் கலவை சார்ந்த, துருஇரும்பின் நிறமான, செம்பழுப்பு நிறமான. |
F | Ferrule | n. பிரம்புகளின் உலோகப்பூண், குழாய் முகப்புப்பூண், இணைப்புச்சுரை. |
F | Ferry | n. தோணித்துறை, படகுப் பயணப்பாதை, பயணப்படகு, படகுப்பயணக்கூலி, படகேற்றிச்சென்று சுங்கம் பிரிக்கும் உரிமை, (வினை) தோணியிலேற்றிச்செல், தோணியில் கடத்து, தோணிசெலுத்து, படகு வகையில் நீர் வழியில் போக்குவரத்துச்செய், தொழிற்சாலையிலிருந்து வானவூர்தியை அதன் ஆற்றலையே பயன்படுத்தி வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டனுப்பு. |
ADVERTISEMENTS
| ||
F | Ferry-bridge | n. புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு. |
F | Ferry-house | n. ஓடக்காரனது வீடு, ஓடத்துறையில் தங்குமிடம், ஒடத்துறைச் சிற்றுண்டிச்சாலை. |
F | Ferryman | n. பயணப் படகோட்டி. |
ADVERTISEMENTS
| ||
F | Ferrypilot | n. தொழிற்சாலையிலிருந்து வான ஊர்தியை வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டுச் செல்லும் விமான மோட்டி. |