தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFinialn. (க-க) கூறை முகட்டொப்பனை வேலைப்பாடு, தூபிமுகட்டின் இலைக்கொத்தணி ஒப்பனை.
FFinicala. அளவுமீறிய செயற்கை நேர்த்திவாய்ந்த, பகட்டாரவாரமான, போலிச்செப்பமுடைய, செயற்கைத் தன்மை வாய்ந்த, போலிப்பகட்டான.
FFinisn. இறுதி, முடிந்த முடிவு.
ADVERTISEMENTS
FFinish n. இறுதிக்கட்டம், நரிவேட்டையின் இறுதிப்படி, முடிவு, முடிவுற்றநிலை, முழுநிறைவு, நிறைதிட்பம், செயல் தீர்ந்த செப்பம், நிறைவளிப்பது, நிறைவளிக்கும் கூறு, (வினை) முடித்து விடு, முடிவுக்குக் கொண்டுவா, அழி, செய்து முடி, இறுதிவரை தீட்டு, கடைசிப்பூச்சுக்கொடு, மு
FFinishern. செய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர், செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம், கடுந்தாக்கு, தோல்வியுறச்செய்யும் பொருள், உறுபேரடி, அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி, அழுத்தும் மாத்துயர்.
FFinitea. முடிவுடைய, எல்லையுடைய, வரையறைக்குட்பட்ட, அளவிற்குட்பட்ட (கண.) எண்வகையில் வரைநிலையான, (இலக்.) வினைவகையில் முற்றான.
ADVERTISEMENTS
FFinnn. பின்லாந்து நாட்டு இனமக்களில் ஒருவர்.
FFinnan, finnan haddockn. புகையூட்டுப் பதனமுறையில் பக்குவப்படுத்தப்பட்ட மீன் இனவகை.
FFinnern. முதுகுத் துடுப்புடைய திமிங்கில வகை.
ADVERTISEMENTS
FFinnica. பின்லாந்து நாட்டு மக்களினத் தொகுதியைச் சார்ந்த.
ADVERTISEMENTS