தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFire-armsn. pl. சுடுபடைக்கலங்கள், வேட்டுப்படைக் கருவிகள், வெடிக்கும் போர்க்கருவிகள்.
FFirebackn. சுமத்திரா தீவுக்குரிய சிவந்த முதுகினைக் கொண்ட வேட்டைப் பறவை வகை, அடுப்பின் பின்சுவர், பின்சுவர் அணியிருப்புத்தகடு.
FFire-balln. பெரிய விண்வீழ் எரிகோளம், கோளவடிவமான மின்னல், எரிபொருள்கள் மநிறைக்கப்பட்ட பந்து வடிவடிமான போர்க்கருவி.
ADVERTISEMENTS
FFire-birdn. தேனீயை உண்ணும் பறவை வகை.
FFire-blastn. செடியினந் தாக்கும் நோய்வகை.
FFire-blightn..கனிமரங்களுக்குக் கரிந்த தோற்றத்தைத்தரும் காளான் நோய்வகை.
ADVERTISEMENTS
FFire-boxn. நீராவி இயந்திரத்திலுள்ள நெருப்பறை.
FFire-brandn. எரிகொள்ளி, எரியும் மரத்துண்டு, சச்சர வினைத் தூண்டுபவர், கலகக்காரர்.
FFire-brickn. தீக்காப்புடைய செங்கல்.
ADVERTISEMENTS
FFire-brigaden. தீயணைப்புப்படை.
ADVERTISEMENTS