தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fire-extinguisher | n. தீயணைக்குங் கருவி, வேதிப்பொருள்களை வௌதச்சிதறித் தீயனைக்கும் அமைவு. |
F | Fire-eyed | a. (செய்,.) ஔதவீசும் கண்களையுடைய. |
F | Firefly | n. மின்மினி. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-grate | n. அழல்தாங்கி, அடுப்பில் நெருப்பினைத் தாங்கி நிற்கும் இருப்பு வலைச்சட்டம். |
F | Fire-guard | n. கணப்படுப்புத் தீயிற்குப் பாதுகாப்பான இருப்பு வலைச்சட்டம். |
F | Fire-hose | n. தீயனைக்கும் வளைநீள் குழாய். |
ADVERTISEMENTS
| ||
F | Fire-insurance | n. நெருப்பிடர்க்காப்பீடு, தீயழிவுக்கு ஈடு செய்யும் கூட்டமைப்பு முறை. |
F | Fire-irons | n. pl. அடுப்படி இருப்புக் கருவிகள். |
F | Fire-light | n. அடுப்பின் நெருப்பொளி. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-lighter | n. அடுப்பிலிட ஆயத்தநிலையிலுள்ள எரிநெருப்பு. |