தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Firelock | n. முற்காலத் துப்பாக்கி வகை. |
F | Fireman | n. தீயணைக்கும் படைவீரர், இயந்திர உலை காப்போர், சுரங்கத்தொழிலாளர் நலங்ஙகாப்போர், சுரங்கவெடி வைப்பவர். |
F | Fire-mark | n. நெருப்புக்காப்பீட்டுறுதி செய்யப்பட்ட கட்டிடத்தில் காப்பீட்டு நிலையத்தார் பொறிக்கும் உலோகத்தகடு. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-new | n. புத்தம் புதிய, சூடு ஆறாத. |
F | Fire-office | n. நெருப்புக்காப்பீட்டுறுதிப் பணிமனை. |
F | Fire-opal | n. தீ வண்ணம் நிழலாடும் மணிக்கல் வகை. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-pan | n. நெருப்புச்சட்டி, தணல் தட்டு. |
F | Fire-place | n. கணப்படுப்பு, அடுப்படி. |
F | Fire-plug | n. அடிநில மூல நீர்க்குழாயில் தீயணைப்பு வளை குழாய் பொருத்துதற்குரிய இணைப்பு. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-policy | n. நெருப்புக்காப்புறுதி எழுத்துப் பத்திரம். |